தமிழ்நாட்டில் இன்று 3188 பேர் கொரோனாவில் இருந்து டிஸ்சார்ஜ்

0 2844

மிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வரும் சூழலில், 20 மாவட்டங்களில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக, 2 ஆயிரத்து 775 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 298 ஆக சரிந்துள்ளது. சென்னையை பொறுத்தவரை171 பேர் பாதிப்பு என்ற அளவுக்கு முற்றாக குறைந்துள்ளது. ஒரே நாளில் 3 ஆயிரத்து 188 பேர் குணம் அடைந்து, வீடு திரும்பினர்.

கடந்த 24 மணி நேரத்தில் 47 பேர், கொரோனாவுக்கு உயிரிழந்தனர்.ஈரோடு, திருப்பூர், சேலம், திருச்சிராப்பள்ளி மற்றும் தஞ்சாவூர்ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு முற்றாக குறைந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments