இன்று மாலை வருகிறது வலிமை பட அப்டேட்

0 4049

டிகர் அஜித்தின் நடிப்பில் உருவாகும் வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்குக்கு மேல் இணையத்தில்  வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தல அஜித்தின் புதிய படமான வலிமை நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்தாலும், கொரோனா தடைகளை தாண்டி  அதன் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது. தற்போது அஜித்தும் வலிமை பட குழுவினரும் பேட்ச் ஒர்க்கிற்காக ஐதராபாத்தில் முகாமிட்டுள்ளனர்.

இந்த படத்தில் தல அஜித்தின் பர்ஸ்ட் லுக்  எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பில், அவரது ரசிகர்கள் பேரார்வத்துடன் காத்திருக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments