தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

0 8410
தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது வீட்டில் சந்தித்து நலம் விசாரித்தார்.

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்,நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா ஆகியோருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்தின் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது முதலமைச்சரின் நிவாரண நிதிக்காக தேமுதிக சார்பில் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, விஜயகாந்த் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்.

மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக விஜயகாந்தை சந்தித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments