கேரளாவில் கொரோனா குறையாதது குறித்து கவலையும் அச்சமும் தேவையில்லை: பினராயி விஜயன்

0 3989

கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறையாதது குறித்து கவலைப்பட வேண்டியதில்லை என்றும், அனைத்தும் கட்டுக்குள் தான் இருக்கிறது என்றும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பில் பாதிப் பங்கு மகாராஷ்ட்ரா , கேரளாவில்தான் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன. இது குறித்து திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பினராயி விஜயன் அனைவருக்கும் தட்டுப்பாடின்றி தடுப்பூசிகள் கிடைக்கும் வரையில் இந்தப் பிரச்சினை நீடிக்கும் என்று கூறினார்.

மாநிலத்தில் அதிக மக்கள் தொகை இருப்பதும் டெல்டா வைரஸ் பரவலுக்குக் காரணமாக இருக்கலாம் என்றும் பினராயி விஜயன் தெரிவித்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments