தமிழகத்தின் இரண்டாவது தலைநகரம் திருச்சி ?

0 5093
தமிழகத்தின் இரண்டாவது தலைநகரம் திருச்சி ?

திருச்சியை தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக்குவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசீலித்து வருகிறார் என திருச்சி கிழக்குத் தொகுதி திமுக எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் தெரிவித்தார்.

திருச்சி விமான நிலையத்தில், நடைபெற்ற விமான நிலைய ஆணையக்குழு ஆலோசனை கூட்டத்தில் திருநாவுக்கரசர் எம்.பி.,இனிகோ இருதயராஜ்  எம்.எல்.ஏ  ஆகியோர் பங்கேற்றனர். ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments