தமிழ்நாட்டில் 3000க்கும் கீழ் குறைந்தது கொரோனா பாதிப்பு

0 4062
தமிழ்நாட்டில் 3000க்கும் கீழ் குறைந்தது கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் பாதிப்பு 3000க்கும் கீழ் குறைந்தது

தமிழ்நாட்டில் மேலும் 2,913 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் மேலும் 2,913 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியானது

தமிழ்நாட்டில் இன்று 3,321 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ்

தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்றுக்கு மேலும் 49 பேர் பலி

தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 32,767ஆக சரிவு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 338ஆக சரிவு

சென்னையில் இன்று 174 பேருக்கு மட்டும் புதிதாக கொரோனா உறுதியானது

ஈரோடு மாவட்டத்தில் 215 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று 174 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது

திருப்பூர் மாவட்டத்தில் இன்று 169 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது

திருச்சி மாவட்டத்தில் இன்று 116 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது

செங்கல்பட்டு மாவட்டத்தில் 148 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments