மத்தியதரைக்கடல் பகுதியில் இருந்து 572 அகதிகள் மீட்பு

0 2547
மத்தியதரைக்கடல் பகுதியில் இருந்து 572 அகதிகள் மீட்பு

த்தியதரைக்கடலில் இருந்து மீட்கப்பட்ட 500 க்கும் மேற்பட்ட அகதிகள் இத்தாலியின் சிசிலி தீவில் இறக்கப்பட்டனர்.

வட ஆப்ரிக்க நாடுகளில் இருந்து படகுகள் மூலம் ஐரோப்பா வரும் அகதிகளை சில தொண்டு நிறுவனங்கள் கப்பல்கள் மூலம் மீட்டு வருகின்றன.

அவ்வாறு மத்தியதரைக்கடலின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து எஸ்.ஒ.எஸ் மெடிட்டெரேன் (SOS Mediterranee) என்ற தொண்டு நிறுவனக் கப்பல் மூலம் மீட்கப்பட்ட 180 சிறுவர்கள் உள்பட 572 அகதிகள் சிசிலி துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments