யூ.எப்.சி இறுதிப் போட்டியில் டஸ்டின் பொய்ரியரை அரங்கில் வைத்தே கொலை செய்யப்போவதாக கானர் மேக்கிரிகர் மிரட்டல்

0 3304
யூ.எப்.சி இறுதிப் போட்டியில் டஸ்டின் பொய்ரியரை அரங்கில் வைத்தே கொலை செய்யப்போவதாக கானர் மேக்கிரிகர் மிரட்டல்

UFC Mixed Martial Arts இறுதிப் போட்டியில் தன்னை எதிர்த்து களமிறங்கும் அமெரிக்க வீரர் டஸ்டின் பொய்ரியரை (Dustin Poirier) அரங்கில் வைத்தே கொன்று விடப்போவதாக அயர்லாந்து வீரர் கானர் மேக்கிரிகர் (Conor McGregor) மிரட்டியுள்ளார்.

கராத்தே, ஜூடோ, தேக் வண்டோ என அனைத்து தற்காப்பு கலைகளின் கலவையாக நடைபெறும் UFC சாம்பியன்ஷிப்பின் இறுதி போட்டி அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடக்க உள்ளது.

இறுதி போட்டியை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கானர் மேக்கிரிகர் (Conor McGregor) டஸ்டின் பொய்ரியரை (Dustin Poirier) கொலை செய்யப்போவதாக மிரட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments