ருமேனியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வோருக்கு இலவசமாக கிரில் இறைச்சி ; தடுப்பூசி செலுத்த பொதுமக்கள் ஆர்வம்

0 2067
ருமேனியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வோருக்கு இலவசமாக கிரில் இறைச்சி ; பொதுமக்கள் ஆர்வம்

ருமேனியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வோருக்கு இலவசமாக பார்பிக்யூ (barbecue) உணவு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து ஏராளமானோர் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

Bucharest நகரில் உள்ள உணவகம் ஒன்று கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, தடுப்பூசி போட்டுக்கொள்வோருக்கு அந்நாட்டின் பாரம்பரிய உணவான mici எனப்படும் கிரில் இறைச்சி இலவசமாக வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டது.

இதனால் ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் கொரோனா தடுப்பூசி செலுத்தியதுடன் mici ஐயும் சுவைத்து மகிழ்ந்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments