இன்று மாலை வெளியாகிறது கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

0 2739

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகிறது.

இந்தப் படத்தில், மலையாள நடிகர் ஃபஹத் பாசில், விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், நரேன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.

விக்ரம் படத்திற்கான போட்டோ ஷூட் முடிந்துள்ள நிலையில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5மணிக்கு வெளியாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments