"சிலைக்கடத்தலில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை" -அமைச்சர் சேகர்பாபு எச்சரிக்கை

0 2293
"சிலைக்கடத்தலில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை" -அமைச்சர் சேகர்பாபு எச்சரிக்கை

சிலைக்கடத்தலில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு எச்சரித்துள்ளார்.

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் ஆய்வு மேற்கொண்ட அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில் இந்து சமய அறநிலையத் துறையில் 5 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிவரும் தற்காலிக பணியாளர்கள் ஒரு மாதத்திற்குள் நிரந்தர பணியாளர்களாக நியமிக்கப்படுவார்கள் என்றார்.

கடந்த காலங்களில் பதியப்பட்ட சிலைக் கடத்தல் வழக்குகளின் உண்மை தன்மைக்கேற்ப தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments