மத்தியப் பிரதேசத்தில் பாலத்தில் சென்றபோது சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து..! டன் கணக்கிலான நிலக்கரி ஆற்றில் கவிழ்ந்தது

0 2650
மத்தியப் பிரதேசத்தில் பாலத்தில் சென்றபோது சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து..! டன் கணக்கிலான நிலக்கரி ஆற்றில் கவிழ்ந்தது

த்தியப் பிரதேச மாநிலம் அனுப்புர் அருகே ஆலன் நதியின் மீதான பாலத்தில் சென்றுக் கொண்டிருந்த சரக்கு ரயில் தடம் புரண்டதில் 16 ரயில் பெட்டிகள் ஆற்றில் விழுந்தன.

சட்டிஸ்கர் மாநிலத்தின் கோர்பாவில் இருந்து அந்த ரயிலில் நிலக்கரி ஏற்றப்பட்டு மத்தியப் பிரதேசத்தில் உள்ள கிட்- னிக்கு செல்லும் போது விபத்து நேரிட்டது.

டன்கணக்கில் நிலக்கரி பாலத்தின் மீதும் ஆற்றிலும் சிதறியதாகவும் உயிர்ச்சேதம் ஏதுமில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments