விம்பிள்டன் இறுதிப் போட்டிக்கு நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் தகுதி..!

0 2384

விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் இறுதி சுற்றுக்கு நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச், இளம் இத்தாலி வீரர் Matteo Berrettini ஆகியோர் முன்னேறினர்.

லண்டனில் நடந்த அரைஇறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் டென்னிஸ்ருக்கும் செர்பியாவின் ஜோகோவிச், 7-க்கு 6, 7-க்கு 5, 7-க்கு 5 என்ற நேர் செட் கணக்கில் கனடா டென்னிஸ் முன்னணி Denis Shapovalov வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

மற்றொரு அரை இறுதி ஆட்டத்தில் இத்தாலி வீரர் Matteo Berrettini 6-க்கு 3, 6-க்கு 0, 6க்கு 7, 6-க்கு 4 என்ற செட் கணக்கில் போலந்து வீரர் Hubert Hurkacz வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

நாளை நடக்கும் இறுதி ஆட்டத்தில் ஜோகோவிச், Matteo Berrettini ஆகியோர் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments