”இந்தியா மீண்டும் பொருளாதார வளர்ச்சியை நோக்கி மெல்லத் திரும்பியுள்ளது” -அமைச்சர் நிர்மலா சீதாராமன்

0 1792

கொரோனா இரண்டாவது அலை பாதிப்பில் இருந்து பொருளாதாரம் மீண்டு வருவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

வியாழக்கிழமை பிரதமர் மோடி தலைமையில் கூடிய புதிய அமைச்சரவைக் கூட்டத்தில் 23 ஆயிரத்து 123 கோடி ரூபாய்க்கான பொருளாதார மீட்பு நிதி அறிவிக்கப்பட்டது.

சுகாதாரத்துறை உள்கட்டமைப்புக்கும் விவசாயத்தை மேம்படுத்துவதற்குமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து ஜிஎஸ்டி வரி நிலவரங்களும் ஏற்றம் கண்டுள்ளன.

இதனால் மீண்டும் பொருளாதார வளர்ச்சியை நோக்கி நாடு மெல்லத் திரும்பிக் கொண்டிருப்பதாக வல்லுனர்கள் கணித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments