தீபிகா படுகோனுக்கு சவால் விடும் மூதாட்டியின் நளினமான நடன வீடியோ வைரல்

0 1557
இந்தி பாடலுக்கு நளினமாக நடனம் ஆடும் மூதாட்டி

நடிகை தீபிகா படுகோன் பாடலுக்கு மூதாட்டி ஒருவர் நளினமாக நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

Bajirao Mastani படத்தில் தீபிகா படுகோன் பாடிய Mohe Rang Do Laal பாடலுக்கு அவர் ஆடும் நளின நடன அசைவுகளை பாலிவுட் ரசிகர்கள் வெகுவாக ரசித்தனர். தீபிகா படுகோனுக்கு சவால் விடும் விதமாக அந்த பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார் 63வயதான ரவி பாலா சர்மா என்ற பெண்.

 
 
 
View this post on Instagram

A post shared by Ravi Bala Sharma (@ravi.bala.sharma)

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments