திருமண நிகழ்ச்சியில் நடனமாடிய பாஜக எம்.பி பிரக்யா தாக்கூர் ; எதிர்க்கட்சிகள் விமர்சனம்

0 1884
திருமண நிகழ்ச்சியில் நடனமாடிய பாஜக எம்.பி பிரக்யா தாக்கூர்

மாலேகான் குண்டுவெடிபபு வழக்கில், உடல்நலக் குறைவை காரணம் காட்டி நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்குப் பெறும் பாஜக எம்.பி. பிரக்யா தாக்கூர், திருமண நிகழ்வில் நடனமாடும் காட்சி வெளியாகியுள்ளது.ஏற்கெனவே, பிரக்யா தாக்கூர் கூடைப்பந்தாடும் காட்சிகள் வெளியாகி, எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்கு வழிவகுத்தது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments