கடும் வெயில்... நீச்சல் குளத்தில் உற்சாக குளியல், குடிக்க கூலாக ’பீர்’ : உற்சாகத்தில் கரடிகள்..!

0 1788

கொசோவோ நாட்டில் கடும் வெப்பத்திலிருந்து கரடிகளை பாதுகாக்க, அவற்றுக்கு பீர் வழங்கப்படுகிறது. 

பிரிஸ்டினா நகருக்கு அருகே உள்ள சரணாலயத்தில் பராமரிக்கப்பட்டுவரும் 20 கரடிகளுக்கு நாள் ஒன்றுக்கு இரண்டு முறை பழங்கள் மற்றும் காய்கறிகளும், வாரத்துக்கு 3 முறை இறைச்சியும்  வழங்கப்படுகிறது.

மேலும் வெப்பத்தை தணிக்க கரடிகளுக்காக பிரத்யேக நீச்சல் குளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பாளர்கள் பாட்டில் மூலம் வழங்கும் பீரை கரடிகள் உற்சாகமாக பருகும் காட்சிகளும் வெளியாகியுள்ளன

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments