குடும்ப தகராறு: வயதான தனது தந்தை என்றும் பாராமல் வெளியே தூக்கி வீசிய கொடூர மனம் படைத்த மகன்

0 3461

கர்நாடகாவில் குடும்பத் தகராறின் போது வயதான தனது தந்தையை கொடூர மனம் படைத்த மகன் வெளியே தூக்கி வீசிய வீடியோ வெளியாகியுள்ளது.

தமிழக - கர்நாடகா எல்லையை ஒட்டிய சிங்கிரிபாவிதொட்டி கிராமத்தைச் சேர்ந்த குமார், கர்நாடக மாநில போக்குவரத்து துறை அரசு ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். நேற்று மாலை குடும்பத்திற்குள் தகராறு ஏற்படவே, வீட்டுக்குள் அமர்ந்து கொண்டு ஏதோ பேசிக் கொண்டிருந்த தனது தந்தை திம்மையாவை, குமார் வெளியே தூக்கி வீசி தள்ளிவிட்டார்.

காயமடைந்த முதியவரை அப்பகுதியினர் மீட்டு ஆறுதல்படுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments