9 இயக்குநர்கள் இயக்கியுள்ள ’நவரசா’ ஆந்தாலஜி படம்... ஆக்ஸ்ட் 6ஆம் தேதி நெட்பிளிக்ஸ்-ல் வெளியீடு

0 3607

மணிரத்னம் தயாரிப்பில் 9 பேர் இயக்கியுள்ள நவரசா ஆந்தாலஜி படம் ஆகஸ்ட் 6ஆம் தேதி நெட்பிலிக்ஸ்-ல் வெளியாகிறது.

ஒன்பது விதமான உணர்வுகளை காட்சிப்படுத்தும் விதமாக கெளதம் வாசுதேவ் மேனன், பிரியதர்ஷன், கார்த்திக் நரேன், கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட 9 இயக்குநர்கள் ஆந்தாலஜி வகையில் 9 கதைகளை இயக்கியுள்ளனர். இதில் சூர்யா, விஜய்சேதுபதி, பிரசன்னா, சித்தார்த், பிரகாஷ் ராஜ், நித்யா மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில், நவரசா படத்தின் டீசர் வெளியிடப்பட்டு படம் ஆகஸ்ட் 6ஆம் தேதி நெட்பிலிக்ஸ்-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments