இந்தியாவில் சனோஃபி தடுப்பு மருந்து 3ம் கட்டப் பரிசோதனைக்கு அனுமதி

0 2313

கொரோனா தடுப்பு மருந்தான சனோஃபி இந்தியாவில் 3ம் கட்டப் பரிசோதனையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில், உலகளவில் அமெரிக்கா, ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரக்காவைச் சேர்ந்த 18 வயதுக்கு மேற்பட்ட 35 ஆயிரம் தன்னார்வலர்களுக்கு செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இந்தியாவிலும் இதற்கான அனுமதி கிடைத்துள்ளதாக கூறும் சனோஃபி நிறுவனம், இதற்காக தன்னார்வலர்களைச் சேர்த்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. கொரோனா அடுத்த அலையை எதிர்கொள்ள வரவிருக்கும் காலங்களில் எவ்வளவு மருந்துகள் தேவைப்படும் என்பதை எதிர்நோக்கியிருப்பதாகவும், அதன்படி தடுப்பூசி திட்டத்தை தொடங்கவிருப்பதாகவும் சனோஃபி நிறுவனம் கூறியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments