இந்தியா உள்ளிட்ட 24 நாடுகளுக்கு விமானசேவைக்கு விதித்த தடையை நீட்டித்தது ஏமன் அரசு

0 1528

கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்தியாவிலிருந்து செல்லும் விமானங்களுக்கு ஏமன் விதித்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த ஏப்ரல் 24ந்தேதி முதல் சர்வதேச பயணிகள் விமானங்களை ஏமன் அரசு நிறுத்தி வைத்து இருந்தது. இந்நிலையில் தொற்று பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா, பிரிட்டன், ஈரான், லெபனான், ஈராக், சிங்கப்பூர்  உள்ளிட்ட 24 நாடுகளுக்கு இடையேயான விமான சேவைக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்படுவதாக ஏமன் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments