திரைப்படங்களை மீண்டும் தணிக்கை செய்வது நியாயமற்றது - பெப்சி தலைவர் ஆர்‍.கே.செல்வமணி

0 2290

திரைப்படத்துறையினரை பாதிக்காத வகையில் ஒளிப்பதிவு திருத்தச் சட்டத்தில், திருத்தம் கொண்டு வர வேண்டும் என பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி வலியுறுத்தியுள்ளார்.

சென்னை வடபழனியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திரைப்படங்களை மீண்டும் தணிக்கை செய்வது படைப்பாளியின் கருத்து சுதந்திரத்தை பாதிக்கும் எனக் கூறினார்

தன் மீதான பண மோசடி புகார்கள் உண்மைக்கு புறம்பானது எனக் கூறிய ஆர்‍.கே.செல்வமணி,நலிந்த திரைப்படத் தொழிலாளர்களுக்கு பேட்டரி பைக் வாங்கித் தருவதற்காகவே பணம் வசூலிக்கப்பட்டதாக விளக்கமளித்தார்‍.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments