தமிழ்நாட்டில் மேலும் 3,211 பேருக்கு கொரோனா..!

0 3582

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக, 3 ஆயிரத்து 211 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 366 ஆக சரிந்துள்ளது. சென்னையை பொறுத்தவரை,189 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ஒரே நாளில் 3 ஆயிரத்து 565 பேர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு  57 பேர் உயிரிழந்தனர்.

மாநிலம் முழுவதும் 33 ஆயிரத்து 665 பேர் வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக  மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments