தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம்..!

0 9403
தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம்

தமிழ்நாடு பாஜக புதிய தலைவராக முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை நியமிக்கப்பட்டு உள்ளார்.

பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டாவின் இந்த நியமனம் குறித்த அறிவிப்பை, அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங், வெளியிட்டு உள்ளார்.

உடனடியாக இந்த நியமனம் அமலுக்கு வருவதாகவும் பாஜக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்து விட்டு, தீவிர அரசியலில் குதித்த அண்ணாமலை, இதுவரை, தமிழ்நாடு பாஜகவின் துணை தலைவராக பணியாற்றி வந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments