யாழ்ப்பாணம் தீவுப்பகுதிகளை நோக்கி படையெடுக்கும் சீனா, பாகிஸ்தான் ; எம்.பி.சிறீதரன் குற்றச்சாட்டு

0 2186
யாழ்ப்பாணம் தீவுப்பகுதிகளை நோக்கி படையெடுக்கும் சீனா, பாகிஸ்தான் ; எம்.பி.சிறீதரன் எச்சரிக்கை

இலங்கை யாழ்ப்பாணம் தீவுப்பகுதிகளை நோக்கி சீனா, பாகிஸ்தான் படையெடுப்பதாக எம்.பி. சிறீதரன் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் பேசிய அவர், யாழ் பழைய கச்சேரியில் புதிய நட்சத்திர விடுதி அமைக்கும் முயற்சிகளை சீனா மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

அண்மையில் யாழ்ப்பாணம் வந்த பாகிஸ்தான் தூதுவர் மண்டைத்தீவு, அல்லைப்பட்டி உள்ளிட்ட தீவுகளை பார்வையிட்டு சென்றது சந்தேகத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் எம்.பி. சிறீதரன் தெரிவித்தார். இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் கைவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments