யூரோ கால்பந்து போட்டியிலும் வலிமை அப்டேட் கேட்ட அஜித் ரசிகர்கள்?

0 9025

யூரோ கோப்பை கால்பந்து போட்டியிலும் அஜித் ரசிகர்கள் வலிமை படத்தின் அப்டேட் கேட்டது போன்ற புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அரையிறுதி போட்டியின் போது, அஜித் ரசிகர் ஒருவர் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு பதாகையை தூக்கி காண்பித்ததாக கூறப்படும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதனிடையே, ஜூலை 15-ந் தேதி வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ட்ரெய்லர் வெளியாவதாக கூறப்படும் நிலையில், வலிமை திருவிழா, வலிமை அப்டேட் என்ற ஹேஷ்டாக்குகள் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments