மத்திய அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள எல்.முருகனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

0 6845
மத்திய அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள எல்.முருகனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

த்திய அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள, தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகனுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தகவல், ஒலிபரப்பு, பால்வளம், கால்நடை மற்றும் மீன்வளம் ஆகிய துறைகளின் இணையமைச்சராக அவர் நியமிக்கப்பட்டு, பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில், மத்திய அமைச்சர் முருகனை, தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதேபோல, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரும் எல்.முருகனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments