அமெரிக்காவின் மியாமி நகர் அடுக்குமாடி கட்டடம் சரிந்துவிழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 54 ஆக உயர்வு

0 2392
அமெரிக்காவின் மியாமி நகர் அடுக்குமாடி கட்டடம் சரிந்துவிழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 54 ஆக உயர்வு

மெரிக்காவின் மியாமி நகரில் அடுக்குமாடி கட்டடம் சரிந்துவிழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளது.

இடிபாடுகளில் சிக்கிய 18 பேரின் சடலங்கள் நேற்று அகற்றப்பட்ட நிலையில், அங்கு 15 ஆவது நாளாக மீட்புப்பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் விபத்து நடந்த இடத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் மீட்புப்படையினர் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர்.

கட்டடம் இடிந்த போது காணாமல் போன நூற்றுக்கும் மேற்பட்டோரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில், அவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments