தடுப்பூசி பற்றாக்குறையே தமிழகத்தின் மிகப்பெரிய குறையாக உள்ளது - உதயநிதி ஸ்டாலின்

0 2379

தடுப்பூசி பற்றாக்குறையே தமிழகத்தின் மிகப்பெரிய குறையாக உள்ளதாகச் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

சென்னை வியாசர்பாடியில் குடிசை மாற்று வாரியம் சார்பில் 78 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 480 வீடுகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது.

இதில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஆகியோர் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments