போதை தலைகேறினால் ரோடும் வீடு தான்... சாலையில் அமர்ந்து, படுத்து உறங்கி போதை ஆசாமி அட்டகாசம்..!

0 2619

தஞ்சையில் போதை தலைக்கேறிய நிலையில் பரபரப்பான சாலை நடுவே படுத்துக் கொண்டு அட்டகாசம் செய்த குடிமகனை வாகன ஓட்டிகள் அப்புறப்படுத்தினர்.

சின்னையாபாளையம் பகுதியைச் சேர்ந்த போஸ் என்ற அந்த நபர், அங்குள்ள டாஸ்மாக் கடையில் மூக்குமுட்ட குடித்துவிட்டு வந்து எம்.கே.மூப்பனார் சாலை நடுவே சம்மணமிட்டு உட்கார்ந்துகொண்டு அலப்பறை செய்தார்.

சிறிது நேரத்தில் ஏதோ பூங்காவில் ஓய்வு எடுப்பதுபோல் சாலை நடுவே படுத்துக் கொண்டு போஸ் கொடுத்த போஸை, வாகன ஓட்டிகள் சிலர் அப்புறப்படுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments