பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை இன்று கூடுகிறது

0 2482

பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. 

இக்கூட்டத்தில் கொரோனா தடுப்பூசிகள் உற்பத்தி,விநியோகம், உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் மற்றும் துறை சார்ந்த அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து மோடி ஆலோசனை நடத்த உள்ளதாகக் கூறப்படுகிறது.

நேற்று புதன்கிழமை வழக்கமாக நடைபெறும் வாராந்திர மத்திய அமைச்சரவைக் கூட்டம் புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டு இன்று நடைபெறுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments