அதிமுக தலைமையில் அமைத்த கூட்டணி தொடர்கிறது ; ஓபிஎஸ்-இபிஎஸ் அறிக்கை

0 4881
அதிமுக தலைமையில் அமைத்த கூட்டணி தொடர்கிறது

சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கு அதிமுக தலைமையில் அமைத்த கூட்டணி தொடர்கிறது என்று, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் ஆட்சியை இழந்திருந்தாலும், மக்களின் பேரன்பு கட்சிக்கு தொடர்வதாக குறீப்பிட்டுள்ளனர். அனைவரும் ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாய் இருந்து தமிழ்நாட்டின் உயர்வுக்கென உழைப்போம் என்றும், இதில் யாருக்கும் எப்போதும் எவ்வித ஐயமும் எழத் தேவையில்லை என்று தெரிவித்துள்ளனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments