ஜப்பானியர்களை வியப்பில் ஆழ்த்திய 3-D பூனை ; உயிருள்ள பூனையைப் போல் காட்சியளிக்கும் 3-D பிம்பம்

0 2894
ஜப்பானியர்களை வியப்பில் ஆழ்த்திய 3-D பூனை ; உயிருள்ள பூனையைப் போல் காட்சியளிக்கும் 3-D பிம்பம்

ஜப்பான் தலைநகர் டோக்யோவில் உள்ள வணிக வாளாகத்தின் விளம்பரப்பலகையில் இருந்து எட்டிப்பார்க்கும் 3-D பூனை பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

3-டி தொழில்நுட்பம் மூலம் வடிவமைக்கப்பட்ட இந்த பூனை ஆயிரத்து 665 சதுரடி பரப்பளவில் உள்ள 4-கே திரையில் காட்சிப்படுத்தப்பட்டது. பார்ப்பதற்கு உயிருள்ள பூனை போல் காட்சியளிக்கும் 3-டி பிம்பத்தை மக்கள் ஆர்வமுடன் புகைப்படம் எடுத்துச் சென்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments