விவசாயி இல்லாமல் நகரம் வாழ முடியுமா?... மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவன தலைவர் கமல்ஹாசன்

0 2145
விவசாயி இல்லாமல் நகரம் வாழ முடியுமா?... மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவன தலைவர் கமல்ஹாசன்

நகரங்கள் இல்லாமல் விவசாயிகள் வாழ முடியும் - ஆனால், விவசாயிகள் இல்லாமல் நகரங்கள் வாழ முடியாது என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவன தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் தென்னிந்திய திரைப்பட ஒலிப்பதிவாளர் சங்க தொழிலாளர்களுக்கு சென்னையில் நடைபெற்ற நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய கமல்ஹாசன், விவசாயத்தை புறக்கணிப்பது போல தவறான நடவடிக்கை வேறு எதுவும் இருக்க முடியாது என்றார்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments