தமிழக பாஜக தலைவராக உள்ள எல்.முருகன் மத்திய அமைச்சராக பதவியேற்பு..!

0 7401

மத்திய அமைச்சராக எல்.முருகன் பதவியேற்பு

 தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றார்

எல்.முருகனுக்கு, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments