கனடாவில் வரலாறு காணாத வெப்பத்தால் ஏற்பட்ட காட்டுத் தீ ; காட்டுத்தீயில் சாம்பலான சிறிய ஊர்

0 2444
கனடாவில் வரலாறு காணாத வெப்பத்தால் ஏற்பட்ட காட்டுத் தீ

கனடாவில் கொளுந்து விட்டு எரியும் காட்டுத்தீயில் சிக்கி ஒரு சிறிய ஊரே சாம்பலாகி உள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் 80 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு வெயில் வாட்டுவதாலும், வனப்பகுதியை ஏராளமான மின்னல்கள் தாக்குவதாலும் அடிக்கடி காட்டுத்தீகள் ஏற்பட்டு வருகின்றன. வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள லைட்டன் (Lytton) என்ற சிறிய ஊரே தீக்கு இறையானது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments