சூர்யா - 40 படத்தின் அடுத்த கட்ட படபிடிப்பு புதுக்கோட்டையில் இருந்து சென்னைக்கு மாற்றம்..!

0 5471

புதுக்கோட்டையில் நடந்து வந்த நடிகர் சூர்யா படத்தின் படபிடிப்பு, கொரோனா காரணமாக சென்னை மாற்றப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா  நடித்து வரும் அவரது 40ஆவது படத்தின் படபிடிப்பு கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் புதுக்கோட்டையில் தொடங்கியது.

இந்த நிலையில், கொரோனா அச்சம் தீராததால் சூர்யாவின் அறிவுறுத்தலின் பேரில் படப்பிடிப்பை சென்னையில் நடத்த படக்குழு முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments