முகக்கவசம் அணியாதவர்களை பிளாஸ்டிக் குச்சியால் செல்லமாகத் தட்டி மாஸ்க் அணிய வலியுறுத்தும் சிறுவன்..!

0 3139

இமாச்சலப் பிரதேசத்தில் வழிபாட்டுத் தலம் ஒன்றில் முகக்கவசம் அணியாமல் வருபவர்களை சிறுவன் ஒருவன் தான் வைத்திருக்கும் பிளாஸ்டிக் குச்சியால் செல்லமாக அடித்து முகக்கவசம் அணியும் படி கூறும் வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

தர்மசாலாவின் பாக்சு நாக் என்ற இடத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளை, அங்குள்ள சிறுவன் ஒருவன் பிளாஸ்டிக் குச்சியால் தட்டி மாஸ்க் அணியுங்கள் என கேட்டுக் கொள்ளும் வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments