டிரோன் விமானங்களின் தாக்குதலை முறியடிக்கும் சாதனங்களை வாங்க இந்திய விமானப்படை முடிவு

0 1875
டிரோன் விமானங்களின் தாக்குதலை முறியடிக்கும் சாதனங்களை வாங்க இந்திய விமானப்படை முடிவு

டிரோன் விமானங்களின் தாக்குதலை முறியடிக்கும் விமான கருவிகளை வாங்க இந்திய விமானப்படை முடிவு செய்துள்ளது.

சியுஏஎஸ் என்று அழைக்கப்படும் 10 சாதனங்கள் வாங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். லேசரால் இயங்கும் இந்த ஆயுதங்களை இந்திய விமானப்படை வாங்கி, டிரோன்களை குறிவைத்து அழிக்கப் பயன்படுத்தும்.

வெட்டவெளியில் அல்லது வீட்டின் மொட்டை மாடியில் வைத்து இந்த டிரோன் எதிர்ப்பு சாதனங்களை இயக்க முடியும் . டிரோன்கள் பறக்க ஏற்கனவே எல்லைக்கு அருகே உள்ள பகுதிகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments