கேரளாவில் வைரஸ் தாக்கி 2 குட்டியானைகள் உயிரிழப்பு

0 2494

கேரளாவில் வைரஸ் தாக்கி அடுத்தடுத்து 2 குட்டி யானைகள் மரணம் அடைந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

திருவனந்தபுரத்தில் கோட்டூர் அருகே காப்புகாடு யானைகள் முகாமில் குட்டி யானைகள் உள்பட 50க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. இந்நிலையில், இந்த முகாமில் உள்ள யானைகளை ஹெர்ப்பிஸ் என்ற வைரஸ் தாக்கி வருவது சமீபத்தில் கண்டறியப்பட்டது.

இதனை தொடர்ந்து இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை குட்டி, அர்ஜூன் என்ற 2 குட்டி யானைகள் உயிரிழந்துள்ளன. மேலும் சில யானை குட்டிகள் ஹெர்ப்பிஸ் வைரசால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments