அதீத அன்பால் இரட்டை சகோதரிகள் எடுத்த விபரீத முடிவு..!

0 8390

திருமணம் செய்தால் பிரிந்து விடுவோமோ என்ற அச்சத்தில் இரட்டை சகோதரிகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் கர்நாடகாவில் அரங்கேறியுள்ளது.

மாண்டியா மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ்- யசோதா தம்பதியின் இரட்டை மகள்களான தீபிகா, திவ்யாவுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்த பெற்றோர், வரன் தேடி வந்துள்ளனர்.

இந்த நிலையில், வீட்டில் ஆள் இல்லாத நேரம் பார்த்து கடிதம் எழுதி வைத்துவிட்டு இருவரும் தனித்தனி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

அந்த கடிதத்தில், திருமணமாகி தனித்தனியாக பிரிந்து செல்வதை காட்டிலும் இருவரும் தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவு செய்தாக குறிப்பிட்டுப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments