ரஷ்யாவில் 28பேருடன் சென்றுகொண்டிருந்த விமானம் மாயம்

0 3864

ரஷ்யாவில் 28 பேருடன் சென்றுகொண்டிருந்த விமானம் காணாமல் போனது. 

Petropavlovsk-Kamchatsky நகரிலிருந்து பலானாவுக்கு ((Palana)) சென்றுகொண்டிருந்த ஏ.என் 26 விமானம், நடுவானில் பறந்து கொண்டிருக்கும்போது  கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து விமானத்தை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments