நைஜீரியாவில் துப்பாக்கி முனையில் 150 பள்ளிக் குழந்தைகள் கடத்தல்

0 2569
நைஜீரியாவில் துப்பாக்கி முனையில் 150 பள்ளிக் குழந்தைகள் கடத்தல்

ப்பிரிக்க நாடான நைஜீரியாவில் துப்பாக்கி முனையில் 150 பள்ளிக் குழந்தைகள் கடத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடுனா பகுதியிலுள்ள Bethel Baptist என்ற பள்ளிக்குள் ஆயுதங்களுடன் புகுந்த மர்ம கும்பல், பள்ளிக் குழந்தைகளை கடத்திச் சென்றது. கடத்தப்பட்டவர்களில் ஒரு பெண் ஆசிரியர் உட்பட 26 பேர் மட்டும் மீட்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments