நேபாள நாடாளுமன்றத்திற்கு நவம்பர் 12ந்தேதி தேர்தல் நடத்தப்படும் என அந்நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவிப்பு

0 1964
நேபாள நாடாளுமன்றத்திற்கு நவம்பர் 12ந்தேதி தேர்தல் நடத்தப்படும் என அந்நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவிப்பு

நேபாள நாடாளுமன்றத்திற்கு வருகிற நவம்பர் மாதம் 12ந்தேதி தேர்தல் நடத்தப்படும் என அந்நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மேலும் கூறுபையில்,  நேபாள நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபைக்கு வருகிற நவம்பர் 12 மற்றும் 19-ஆம் தேதிகளில் இருகட்டமாகத் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நேபாள அரசியலமைப்பு சட்டப்படி, 275 உறுப்பினர்கள் கொண்ட பிரதிநிதிகள் சபைக்கு 165 உறுப்பினர்கள் தேர்தல் மூலமும், 110 உறுப்பினர்கள் விகிதாசார முறையிலும் தேர்ந்தெடுக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments