குப்பை அள்ளும் வாகனத்திலேயே மதிய உணவு ; தூய்மைப் பணியாளர்கள் வேதனை

0 13912
தூய்மைப் பணியாளர்களுக்கு குப்பை அள்ளும் வாகனத்தில் உணவு

கோவையில் தூய்மைப் பணியாளர்களுக்கு குப்பை அள்ளும் வாகனத்திலேயே மதிய உணவுப் பொட்டலங்களை எடுத்துச் சென்றதாக கூறப்படும் புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவர்களுக்கு மாநகராட்சி சார்பில் வழங்கப்படும் மதிய உணவு, இருசக்கர வாகனங்களிலோ, அதற்கென இருக்கும் பிரத்யேக வாகனங்களிலோ கொண்டு சென்று விநியோகம் செய்யப்படும்.

இந்த நிலையில், சிங்காநல்லூர் கிழக்கு மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு குப்பை அள்ளும் வாகனத்தில் வைத்தே உணவு கொண்டு செல்லப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments