டெல்டா வகை கொரோனா பரவல் எதிரொலி ; மக்கள் தொகை அதிகம் உள்ள சிட்னி நகரில் முழு ஊரடங்கு

0 2885
மக்கள் தொகை அதிகம் உள்ள சிட்னி நகரில் முழு ஊரடங்கு

டெல்டா வகை கொரோனா பரவலைத் தடுக்க ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கடற்கரை வெறிச்சோடி காணப்படுகிறது.

ஆஸ்திரேலியாவில் 10 சதவீதம் பேருக்கு மட்டுமே 2 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில் நியூ சவுத் வேல்ஸ் மாகணத்தில் திடீரென 300 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

இதையடுத்து சிட்னி நகரில் 2 வாரங்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 50 லட்சம் பேர் வீடுகளில் முடங்கியதால் அந்நகரம் அமைதியுடன் காட்சி அளிக்கிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments