தமிழகத்தில் காகிதம் இல்லா இ - பட்ஜெட் தாக்கல் செய்வது குறித்து ஆலோசனை

0 2460
தமிழகத்தில் காகிதம் இல்லா இ - பட்ஜெட் தாக்கல் செய்வது குறித்து ஆலோசனை

தமிழகத்தில் முதன்முறையாகக் காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாகச் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை விதிகள் குழுவின் ஆலோசனைக் கூட்டம் அப்பாவு தலைமையில் இன்று நடைபெற்றது. அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அப்பாவு, சட்டப்பேரவையில் உறுப்பினர்களுக்கு முன் தொடுதிரை வைப்பது, உறுப்பினர்களுக்குக் கையடக்கக் கணிணி வழங்குவது குறித்து ஆலோசித்ததாகவும், உறுப்பினர்கள் அனைவரும் இதை வரவேற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments