கல்வி உரிமை சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களுக்கான அட்மிஷன் துவக்கம்

0 14418

ல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களுக்கான மாணவர் சேர்க்கை இணைய தளம் மூலம் தொடங்கியுள்ளது. ஆர்டிஇ சட்டத்தின் கீழ், சிறார்களுக்கு கட்டாய மற்றும் இலவச கல்வி என்பது உரிமையாகும்.

இந்த சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்கள் நலிந்த பிரிவினருக்கு ஒதுக்கப்பட வேண்டும். அந்த வகையில், தமிழ்நாட்டில் உள்ள சுமார் 8500 பள்ளிகளில் உள்ள 1 லட்சத்து 20 ஆயிரம் இடங்களில் சேர ஆகஸ்ட் 3-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இந்நிலையில், rte.tnschools.gov.in இணையதளத்தின் மூலம் மாணவர் சேர்க்கை துவங்கியது. LKG மற்றும் 1-ம் வகுப்பில் சேருவதற்கு மட்டுமே விண்ணப்ப பதிவு நடைபெறுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments