திருப்பதி ஏழுமலையான் கோவில் தரிசனத் தேதியை மாற்றிக்கொள்ளும் புதிய வசதி அறிமுகம் - தேவஸ்தானம் அறிவிப்பு

0 45840
திருப்பதி ஏழுமலையான் கோவில் தரிசனத் தேதியை மாற்றிக்கொள்ளும் புதிய வசதி அறிமுகம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவையில் பங்கேற்பதற்காக முன்பதிவு செய்து கொண்ட பக்தர்களுக்கு தரிசன தேதியை மாற்றிக்கொள்ளும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

ஆர்ஜித சேவைக்கான ஆன்லைன் டிக்கெட் கடந்த ஏப்ரல் 21 முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை விநியோகம் செய்யப்பட்டு இருந்தது. இவ்வாறு முன்பதிவு செய்து கொண்ட பக்தர்கள் இந்த ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் சுவாமி தரிசனத்திற்கு தங்களது டிக்கெட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என திருப்பதி - திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments