கோவிஷீல்டு, கோவாக்சின் 2 தடுப்பூசிகளுமே தகுதியுள்ளவை தான் - மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

0 4736
கோவிஷீல்டு, கோவாக்சின் 2 தடுப்பூசிகளுமே தகுதியுள்ளவை தான்

கோவிஷீல்டு, கோவாக்சின் இரண்டு தடுப்பூசிகளுமே தகுதியுள்ளவைதான் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையில் தனியார் கல்லூரியில் தமிழ்நாடு மீடியா கேமராமேன் அசோசியேசன் சார்பில் பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் ஆர்வம் மக்களிடம் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments